/* */

ஒதுக்கிய நேரப்படி வேலையில்லை; ஊராட்சி ஒன்றியம் முன் மக்கள் தர்ணா

ஆரணியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஒதுக்கிய நேரப்படி வேலையில்லை; ஊராட்சி ஒன்றியம் முன் மக்கள் தர்ணா
X

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்.

ஆரணியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் அரசு ஒதுக்கிய நேரப்படி வேலை வழங்கவில்லை கூறப்படுகிறது. எனவே இதனைக் கண்டித்து, ஆரணியில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சபிதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் ஆகியோர் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர் திலகவதி மற்றும் சிலரை தனது அறைக்கு வரவழைத்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்று விவரங்களை கேட்டறிந்தார்.

Updated On: 13 Aug 2021 6:09 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் இனி AI உதவியாளர்..! நன்மை, தீமைகள் என்ன?
  2. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  3. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  4. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?
  5. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  6. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?
  7. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  8. உலகம்
    காற்றின் கோர முகம்: சூறாவளியின் சீற்றம்!
  9. ஈரோடு
    ஈரோடு: தேர்தலுக்கு முன் அனைத்து வேட்பாளர்களும் விதிமுறைகளை பின்பற்ற...
  10. அரசியல்
    ஒடிசா மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பற்றி புதிய சர்வே...