ஆரணியில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆரணியில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
X

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகி சி.அப்பாசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஆரணி நகரில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவல நிலையை கண்டித்தும், 'அக்னிபத்' திட்டத்தை கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பி.கண்ணன், வெ.மன்னார், விருஸ்பவ தாஸ், ரமேஷ்பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Jun 2022 6:56 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்