/* */

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி
X

பைல் படம்

திருவள்ளூரை அடுத்த கைவண்டுர் குப்பம்மா சத்திரத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (52). இவரது மகனுக்கு கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக திருவள்ளூர் நேதாஜி சாலையில் வசித்து வந்த சலாவுதீன் என்பவர் கடந்த ஆண்டு ரூ. 8 லட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால் இது நாள் வரை கல்வித்துறையில் வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து வந்துள்ளார். பணத்தைத் திருப்பி கேட்டாலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

அவரது வீட்டிற்கு சென்று பார்த்தால் வீடு பூடப்பட்டிருக்கிறது. செல்போனில் தொடர்பு கொண்டால் செல்போன் அழைப்பையும் அவர் எடுக்காமல் தட்டிக்கழித்து உள்ளார்.

இதுகுறித்து ஜானகிராமன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சலாவுதீனை தேடி வருகின்றார்கள்,

Updated On: 22 July 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?