/* */

ஆர்.கே.பேட்டையில் பா.ஜ.க வில் இணைந்த இளைஞர்கள், பெண்கள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர்.கே.பேட்டை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பா.ஜ.க வில் இணைந்தனர்.

HIGHLIGHTS

ஆர்.கே.பேட்டையில்  பா.ஜ.க வில் இணைந்த  இளைஞர்கள், பெண்கள்
X

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர்.கே.பேட்டை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பா.ஜ.க வில் இணைந்தனர். அனைவரையும்  மாவட்ட தலைவர் அஸ்வின்குமார் வரவேற்றார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர்.கே.பேட்டை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பா.ஜ.க வில் இணைந்தனர். அவர்களை மாவட்ட தலைவர் அஸ்வின்குமார் வரவேற்றார்.

ஆர்.கே.பேட்டை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். மகளிரணி நிர்வாகி பவித்ரா சரவணன் ஏற்பாட்டில் ஆர்.கே.பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.பேட்டை சுரேஷ் தலைமை வகித்தார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அஸ்வின் குமார், மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று புதிய உறுப்பினர்களை வரவேற்றனர். முன்னதாக ஆர்.கே.பேட்டைக்கு வருகை தந்த பா.ஜ.க பிரமுகர்களுக்கு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு வழங்கினர். இந் நிகழ்ச்சியில் மாநில மகளிரணி பொருலாளர் மாலினி ஜெயச்சந்திரன்,மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன், நிர்வாகிகள் ரமேஷ், வாசுகி, குப்பன், பாலாஜி, பெருமாள்,துரைராஜ், சச்சின்,பவித்ரா சரவணன், வினோத், தாமோதரன், குமார்,பாண்டியன், சண்முகம், எழிலரசன், மணி,முரளி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.




Updated On: 16 Sep 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்