/* */

குற்ற சம்பவங்களில் பிடிபட்ட வாகனங்கள் நீரில் நனைந்து வீண்: உரிமையாளர்கள் புலம்பல்

பல்வேறு குற்ற சம்பவங்களில் பிடிபட்ட வாகனங்கள் காவல் நிலையம் அருகே குட்டை தண்ணீரில் நனைந்து வீணாவதாக வாகன உரிமையாளர்கள் புலம்பல்

HIGHLIGHTS

குற்ற சம்பவங்களில் பிடிபட்ட வாகனங்கள் நீரில் நனைந்து வீண்: உரிமையாளர்கள் புலம்பல்
X

காவல்நிலையம் அருகில் உள்ள குட்டையில் மூழ்கி நிற்கும் வாகனங்கள் 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபத்து, மணல் திருட்டு, குடித்து விட்டு வாகனம் இயக்கியது என பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது

கொரோனாவுக்கு பின்னர் இதுவரை வாகனம் ஏலம் விடப்படாத நிலையில் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட வாகனம் காவல் நிலையம் அருகே உள்ள குட்டையில் குப்பை போல் தேங்கியுள்ளதால் வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் கேட்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வழக்கு முடியும் வரை இவ்வாறு இருந்தால் வாகனம் முழுவதும் சேதமடைந்து பயனற்று போகும் என புலம்பி வருகின்றனர்

Updated On: 23 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!