/* */

திருத்தணி மேற்கு ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்

Committee Meeting -திருத்தணி மேற்கு ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்தணி மேற்கு ஒன்றிய தி.மு.க.  அவசர செயற்குழு கூட்டம்
X

திருத்தணி மேற்கு ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Committee Meeting -திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி உத்தரவின் பேரில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆலோசனைப்படி திருத்தணி மேற்கு ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம் (எ) குமார் தலைமையில் புச்சிரெட்டிப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய உறுப்பினர் படிவங்கள் நிர்வாகிகளுக்கு ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணன் வழங்கினார். விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவைல் அதிக அளவில் நிர்வாகிகள் பங்கேற்பது, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, இளைஞர்கள், மற்றும் இளம் பெண்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர்கள் டி.இராமதாஸ், வேலாயுதம், சுசீலா, பொருளாளர் என்.பரந்தாமன், மாவட்ட பிரதிநிதிகள் செ.நரசிம்மராஜ், கே.கோவர்த்தனம், இ.கண்ணப்பன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மிதுன் சக்கரவர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.கோதண்டன், இலக்கிய அணி பா.டில்லிபாபு, ஊராட்சி மன்றத் தலைவர் பி.வளர்மதி குமார், ஒன்றிய கவுன்சிலர் பி.ஜி. நீலா கோவிந்தசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 14 Sep 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!