/* */

திருவள்ளூர் அருகே கோமாரி நோய் சிறப்பு மருத்துவ முகாம்

திருவள்ளூர் அருகே கோமாரி நோய் சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே கோமாரி நோய் சிறப்பு மருத்துவ முகாம்
X

பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் தமிழக அரசு சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் உறுப்பினர் முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் தமிழக அரசு சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் உறுப்பினர் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மருத்துவ சிகிச்சை ,அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, தடுப்பூசி போடுதல் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

கால்நடை வளர்ப்போர் அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் மாடுகளுக்கு தடுப்பூசி மற்றும் சத்து சிறப்புகள் கொடுக்கப்பட்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கடம்பத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன், துணைத்தலைவர் ஜெசிந்தா இருதயராஜ், கவுன்சிலர் பூங்கோதை பர்குணன், முன்னாள் தலைவர் மணி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர், மருத்துவர்கள், கால்நடை உதவி மருத்துவர் சரவணன் , கால்நடை உதவி மருத்துவர் ரமேஷ் நாகலட்சுமி, கால்நடை ஆய்வாளர் லட்சுமி சுகுணா, உதவியாளர் மணிகண்டன், கோசலை குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்