வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை

புட்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை அதிகாரியின் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை
X

புட்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 45 சவரன் தங்க நகை,₹.6 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், புட்லூர், உல்லாச நகரை பகுதியில் வசித்து வருபவர் தர்(32). இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று வெள்ளவேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்தார் அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 45. பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 500. கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்ததும் இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவைத்து மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து,கொள்ளைக்கு காரணமான மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Updated On: 15 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

 1. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
 2. அரசியல்
  அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
 3. நாமக்கல்
  நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
 4. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 5. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 6. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 7. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 8. சோழவந்தான்
  சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
 9. திருவண்ணாமலை
  5 ஊராட்சிகளை இணைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
 10. வந்தவாசி
  மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து: வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்...