/* */

தாமரைப்பாக்கம் பகுதியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Tiruvallur News -அம்மனம்பாக்கம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கரும்பலகை மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

HIGHLIGHTS

தாமரைப்பாக்கம் பகுதியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள்.

Tiruvallur News - திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பின் மாநில செயலாளர் ஜோதியின் மகள் யோவஞ்சலியின் 4-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. நிகழ்ச்சியில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள அம்மனம்பாக்கம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கரும்பலகை மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

பின்னர் 500-க்கும் மேற்பட்ட ஏழை தாய்மார்களுக்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கிசீறுடை, செங்குன்றத்தில் உள்ள நரிகுறவர்களுக்கு அறுசுவை உணவு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் முகமதுபுரோஸ்கான், தன்வீர், அகமது, அப்துல்காதர், பிரபாகரன், கருணாமூர்த்தி, ராஜா, பெருமாள், மதன்குமார், இளங்கோவன், சந்தோஷ்குமார், விஜய்கிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னதாக டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், தமிழக முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகிய தலைவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Jun 2022 10:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...