மீஞ்சூரில் தேர் செல்லும் பாதையை எம்.எல்.ஏ.,பேரூராட்சித் தலைவர் ஆய்வு

மீஞ்சூரில் தேர் செல்லும் பாதையை எம்.எல்.ஏ.,பேரூராட்சித் தலைவர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மீஞ்சூரில் தேர் செல்லும் பாதையை எம்.எல்.ஏ.,பேரூராட்சித் தலைவர் ஆய்வு
X

மீஞ்சூரில் தேர் செல்லும் பாதையை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூரில் பெருமாள் கோயில் தேரோட்டம் நடைப்பெறவுள்ளது .இதனையடுத்து தேர் செல்லும் பாதைகளில் மின்சார பாதிப்புகள் உள்ளதா என பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர், மீஞ்சூர் பேருராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், தி.மு.க. நகர செயலாளர் மோகன்ராஜ் மற்றும் பேருராட்சி கவுன்சிலர்கள், மின்சார துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Updated On: 18 May 2022 2:47 AM GMT

Related News