பழவேற்காடு முகத் துவாரத்தில் படகு விபத்தில் மீனவர் பலி

பழவேற்காடு முகத் துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், மீன் பிடிக்க சென்ற மீனவர் பலியானார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பழவேற்காடு முகத் துவாரத்தில் படகு விபத்தில் மீனவர் பலி
X

விபத்தில் பலியான மீனவரின் உடலை கண்டு கதறியழுத்த குடும்பத்தினர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு திருமலை நகரை சேர்ந்த அர்ஜுனன், மீனவர். இவர், தமது படகில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்றார். வங்கக்கடலில் மீன் பிடித்து கொண்டு, பழவேற்காடு முகத்துவாரம் அருகே வந்தபோது, படகு கவிழ்த்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், அர்ஜுனன் கடலில் மூழ்கி மாயமான நிலையில், சக மீனவர்கள் அவரை நீண்ட நேரம் தேடி வந்தனர். சுமார் 8மணி நேரத்திற்கு பிறகு, மீனவர் அர்ஜுனன் சடலம் கரை ஒதுங்கியது. மீனவரின் சடலத்தை கைப்பற்றிய திருப்பாலைவனம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 22 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 3. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 4. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 8. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 10. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...