/* */

திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு பயிற்சி: தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம்

திருவள்ளூரில், திருநங்கைகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக, தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு பயிற்சி: தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம்
X

திருநங்கைகள் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தம், டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியுடன் கையெழுத்தானது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருநங்கைகள் தங்களது படிப்ப பாதியில் நிறுத்தியவர்கள் அணுகி, அவர்களுக்கு திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியான டி ஜே எஸ் கல்லூ ரியுடன் குறுகிய கால ஒப்பந்தம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு கல்வி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க, ஒப்பந்தம் வழிவகை ஏற்பட்டுள்ளது.

டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியுடன் கையெழுத்தான ஒப்பந்தத்தின் போது, கல்லூரி பயிற்றுத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் இயக்குனர் கபிலன், கல்லூரி முதல்வர் டாக்டர் பிரகாஷ், கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தலைவர் கீதா, திருநங்கை உரிமை சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜீவா,திருநங்கை உரிமை சங்க த்தின் ஒருங்கிணைப்பாளர்மானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!