பெரியபாளையம் அருகே கோதண்டராம சுவாமி கோவில் தேர்த்திருவிழா

பெருமுடிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரியபாளையம் அருகே  கோதண்டராம சுவாமி கோவில் தேர்த்திருவிழா
X

 கோதண்டராம சுவாமி கோவிலில் தேர் திருவிழாவில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

பெருமுடிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருமுடிவாக்கம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திரு கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 7ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமிக்கு கோவிலில் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.

கடைசி நாளன்று தேர்த்திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு தேரை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு உற்சவரை முக்கிய வீதி வழியாக உலா வந்தன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து கோவிந்தா என்ற கோஷம் எழுப்பி தேர் இழுத்தனர்.

இதில் பெருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பால லட்சுமி வெங்கடேசன், துணைத் தலைவர் சேதுராமன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் பொன்னுசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலயத்தின் சார்பில் நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிரிதரன் அய்யங்கார் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Updated On: 15 May 2022 3:00 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 3. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 4. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 8. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 10. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...