கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி தனியார் கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கும்மிடி ப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெருவாயல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது55) இவர் கவரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு தனது மோட் டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.இதுகுறித்து கவரப்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 May 2022 3:15 AM GMT

Related News

Latest News

 1. திருவில்லிபுத்தூர்
  ஆனி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 2. தமிழ்நாடு
  தாய்மார்கள் நலம் விசாரிப்பு: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
 3. திருப்பத்தூர், சிவகங்கை
  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்...
 4. ஜெயங்கொண்டம்
  அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கினார் எம்.எல்.ஏ.கண்ணன்
 5. ஜெயங்கொண்டம்
  முத்தமிழறிஞர் கலைஞர் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்
 6. அரியலூர்
  அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியில் சேர விண்ணப்பிக்க...
 7. இந்தியா
  நுபுர்சர்மாவை ஆதரித்த ராஜஸ்தான் தொழிலாளி தலை துண்டிப்பு: விசாரிக்கிறது ...
 8. தமிழ்நாடு
  செந்துறை வட்டாட்சியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது நீதிமன்றம்
 9. ஜெயங்கொண்டம்
  விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பா.ம.க.புகார்
 10. லைஃப்ஸ்டைல்
  தண்ணீர் பூமியின் அமிழ்தம் : அதை சேமிப்பது அவசியம் தமிழில்