/* */

ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர் வழங்கினார்!

ஆவடியில், திருநங்கைகளுக்கான தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயை முதல்கட்டமாக 50 திருநங்கைகளுக்கு அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

HIGHLIGHTS

ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர் வழங்கினார்!
X
திருநங்கைகளுக்கான ரூ.2000 நிவாரண நிதியை அமைச்சர் நாசர் வழங்குகிறார்.

தமிகத்தில் கொரோனா ஊராடங்கால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பால்வளதுறை அமைச்சர் சா.மு. நாசர் பங்கேற்று ஆவடி தொகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு உதவி தொகையினை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் நாசர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பெயரை மாற்றி அதனை அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதனையும் மிஞ்சும் வகையில் தற்போதுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கான நிதி உதவியினை வழங்கி அவர்களின் முன்னற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இனி வரும் காலங்களில் தற்போதுள்ள அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் நலனை உயர்த்தும் வகையில் செயல்படும் என உறுதியளித்தார்.

Updated On: 10 Jun 2021 9:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?