திருப்பூர் மாவட்டத்தில் 1,21,634 பேருக்கு தடுப்பூசி

திருப்பூர் மாவட்டத்தில் 1,21,634 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பூர் மாவட்டத்தில் 1,21,634 பேருக்கு தடுப்பூசி
X

பைல் படம்

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 99,752 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 21,882 பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 634 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 5:09 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Amla Juice benefits in Tamil நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் தமிழில்
 2. இந்தியா
  அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி: துணைநிலை ஆளுநர் தமிழிசை...
 3. சினிமா
  Zee Tamil சீரியல் தொலைக்காட்சி நடிகைகளின் பெயர் பட்டியல்
 4. நாமக்கல்
  ஆனி கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
 5. நாமக்கல்
  நாமக்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்ட விழிப்புணர்வு முகாம்
 6. கோவை மாநகர்
  குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்...
 7. தமிழ்நாடு
  தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
 8. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 9. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 10. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு