மாற்று இடம் வழங்க கோரி உடுமலை நகராட்சியில் மனு

மாற்று இடம் வழங்க கோரி 15 க்கும் மேற்பட்ட பொது மக்கள் உடுமலை நகராட்சியில் மனு வழங்கினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாற்று இடம் வழங்க கோரி உடுமலை நகராட்சியில் மனு
X

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு சாதிக் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் இந்த குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க கோரி அப்பகுதியில் வசிப்பவர்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கிடையில், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்ற நினைக்கும் உடுமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடந்தது.Updated On: 17 Aug 2021 1:17 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று
 2. தேனி
  முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை 30 நாளில் தீர்க்காவிட்டால் போராட்டம்
 3. தேனி
  கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
 4. தேனி
  சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை
 5. தேனி
  தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 70 மாணவ, மாணவிகளுக்கு வேலை
 6. சினிமா
  தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை நடிகர் அஜித்குமாரின் 'அஜித் 61'..!
 7. சினிமா
  'ஆர்ஆர்ஆர்' படத்தின் அசத்தலான ஆயிரம் கோடி வசூல் சாதனை..!
 8. திருவண்ணாமலை
  சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
 9. திருவண்ணாமலை
  வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள்...