/* */

கனமழையால் அணை பகுதிகளில் நீர்மட்டம் உயர்வு

Thirumoorthy Dam- திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளில் தொடர் கனமழையால், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

கனமழையால் அணை பகுதிகளில் நீர்மட்டம் உயர்வு
X

திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை பகுதிகளில் தொடர் கனமழையால், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

Thirumoorthy Dam- இந்த அணை பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருமூர்த்தி அணை பகுதியில், 48மி.மீ., அமராவதி அணை பகுதியில் 38 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அமராவதி அணையின் நீர்மட்டம், 8862 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,385 கன அடி தண்ணீர் வரும் நிலையில், 1,292கன அடி தண்ணீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 28.69அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு, 46 கன அடி தண்ணீர் வருகிறது. 27 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேறுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 10:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்