Begin typing your search above and press return to search.
உடுமலையில் நாளை (ஆக.,21) தடுப்பூசி செலுத்தும் இடங்கள் விபரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆக.,21ம் தேதி தடுப்பூசி விவரத்தை சுகாதார துறை அறிவித்து உள்ளது.
HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் வட்டாரத்தில் ஆக.,21 ம் தேதி தடுப்பூசி போடப்படும் இடங்கள், எண்ணிக்கை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. வ.வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி–கோவிஷீல்டு 200
2. சலவை நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்–கோவிஷீல்டு 200
3. சிந்துலுப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–கோவிஷீல்டு 240
4. மொகவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–கோவிஷீல்டு 100
5. அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–கோவிஷீல்டு 100
6. உடுமலை நகராட்சி சத்திரம் விதி துவக்கப்பள்ளி–கோவிஷீல்டு 350
7. கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி–கோவிஷீல்டு 350
8. ஆர்.வேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–கோவிஷீல்டு 270
9. தீபாலபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–கோவிஷீல்டு 300
10. விளாமரத்துபட்டியில்–கோவிஷீல்டு 300