உடுமலை : பிரபல துணிக்கடையில் திடீர் தீ விபத்து

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உடுமலை : பிரபல துணிக்கடையில் திடீர் தீ விபத்து
X

உடுமலைபேட்டையிலுள்ள பிரபல துணிக்கடையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருகோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை சீனிவாசா வீதியில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை 8 மணிக்கு கடையை திறக்க வந்த ஊழியர்கள், துணிக்கடையின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருந்து புகை வருவதை கவனித்து, உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.தொடர்ந்து துணிகளில் ஏற்பட்ட தீயை உலர வைக்கும் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.அதிகாலை நேரம் பொதுமக்கள் இல்லாததாலும், துணிக்கடையில் பணியாளர்கள் யாரும் இல்லாததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Updated On: 7 Jan 2021 4:45 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு வினியோகம்
 2. குமாரபாளையம்
  திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம்
 3. ஈரோடு
  பவானியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில், சிறப்பு இருதய பரிசோதனை முகாம்: எம்.எல்.ஏ எழிலரசன்...
 5. காஞ்சிபுரம்
  ஸ்கேட்டிங் மூலம் பரதக்கலை விழிப்புணர்வு: காஞ்சிபுரம் மாணவி...
 6. ஈரோடு
  சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
 7. தமிழ்நாடு
  தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் : தமிழக அரசு
 8. விளையாட்டு
  ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேச அணி சாதனை
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
 10. குமாரபாளையம்
  குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு