திருப்பூரில் 9 வயது குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்

திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் 9 வயது ஆண் குழந்தையை தனியாக விட்டுச் சென்ற பெண் போலீஸார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பூரில் 9 வயது குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்
X

பைல் படம்.

திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் 9 வயது ஆண் குழந்தை ஒன்று தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. அப்பகுதி பொது மக்கள் குழந்தையை மீட்டு வடக்கு மகளிர் போலீஸில் ஒப்படைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீடியோ காட்சியில் ஒரு பெண், குழந்தையை படிக்கட்டில் படுக்க வைத்து விட்டது சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பூர் அரசு மருத்துவனைமனையில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 1:22 PM GMT

Related News