/* */

மழை, வெள்ள பாதிப்பா? திருப்பூரில் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு

திருப்பூர் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க, தீர்வு காண, தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

மழை, வெள்ள பாதிப்பா? திருப்பூரில் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு
X

தமிழகத்தின் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும், திருப்பூர் மாவட்டத்தில் மிதமான மழையே பெய்து வருகிறது. எனினும் பருவமழை பாதிப்புகள், மழை வெள்ளம் குறித்த தகவல் தெரிவிக்கவும், தீர்வு பெறவும் தொடர்பு எண்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெள்ள பாதிப்பு, மழை பாதிப்புகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது. மாவட்ட கட்டுப் பாட்டு அறையை, 1077, 0421 2971133, 2971199 என்ற எண் களில், 24 மணி நேரமும் தொடர் புகொள்ளலாம். அதேபோல், அனைத்து தாலுக்காக்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவிநாசி- 04296 273257. திருப்பூர் வடக்கு - 0421 2200553, திருப்பூர் தெற்கு 0421- 2250192, பல்லடம் - 04255 253118, ஊத்துக்குளி – 04294 280360, தாராபுரம் 04258 220399 ,காங்கயம் - 04257 230689, மடத்துக்குளம் 04252 252588 உடுமலை 04252 223857 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகளை தெரிவிக்கலாம்.

Updated On: 11 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  2. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  3. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  8. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  10. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?