/* */

பல்லடம் - Page 2

பல்லடம்

பல்லடத்தில் வடமாநிலத் தொழிலாளி கொலை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Tirupur News-பல்லடத்தில் வடமாநிலத் தொழிலாளி கொலை செய்த வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

பல்லடத்தில் வடமாநிலத் தொழிலாளி கொலை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
பல்லடம்

பொங்கலூரில் ரூ.2.21 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் துவக்கம்

Tirupur News- பொங்கலூரில் ரூ.2.21 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை, திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.

பொங்கலூரில் ரூ.2.21 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் துவக்கம்
பல்லடம்

பல்லடம் அருகே பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு; பொதுமக்கள்...

Tirupur News- பல்லடம் அருகே பள்ளி வேன் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் அருகே பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு; பொதுமக்கள் சாலைமறியல்
பல்லடம்

பல்லடம் அருகே ஒட்டு ரக மக்காச்சோளம் சாகுபடி குறித்து வேளாண் அதிகாரிகள்...

Tirupur News- பல்லடம் சேடபாளையத்தில் விவசாயத் தோட்டத்தில் ஒட்டு ரக மக்காச்சோளம் சாகுபடி குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

பல்லடம் அருகே ஒட்டு ரக மக்காச்சோளம் சாகுபடி குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு
பல்லடம்

பல்லடம்; வடுகபாளையத்தில் அரசு பஸ்களை நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை

Tirupur News-பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்தில் அரசு பஸ்களை நிறுத்த, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம்; வடுகபாளையத்தில் அரசு பஸ்களை நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம்

பல்லடம்; மாநில அளவிலான ஐவா் பூப்பந்தாட்டப் போட்டி பரிசளிப்பு விழா

Tirupur News-மாநில அளவிலான ஐவா் பூப்பந்தாட்டப் போட்டி பரிசளிப்பு விழா, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது.

பல்லடம்; மாநில அளவிலான ஐவா் பூப்பந்தாட்டப் போட்டி பரிசளிப்பு விழா
பல்லடம்

தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு எதிா்ப்பு; பல்லடம் வட்டாட்சியா்...

Tirupur News-தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் பல்லடத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு எதிா்ப்பு; பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் போராட்டம்
பல்லடம்

பல்லடம் அருகே வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்

Tirupur News- பல்லடம் அருகே நீர் வழித்தடத்தை குப்பைக்கூடாரமாக மாற்றியதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் வாகனங்களை சிறைபிடித்தனர்.

பல்லடம் அருகே  வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்
பல்லடம்

பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என பல்லடத்தில் முன்னாள் முதல்வா் ஓ...

Tirupur News- பல்லடத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என பேசினார்.

பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என பல்லடத்தில் முன்னாள் முதல்வா் ஓ பன்னீா்செல்வம் பேச்சு