மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள்

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள்
X

மடத்துக்குளம்

1.கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி கோவிஷீ்ல்டு–1௦௦; கோவேக்சின்–50

2.குமரலிங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–7௦; கோவேக்சின்–30

3.பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–5௦; கோவேக்சின்–30

4. துங்காவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–5௦; கோவேக்சின்–30


குடிமங்கலம்

5.குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–௨௭௦; கோவேக்சின்–130


உடுமலை

6. ஏரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவேக்சின்–40

7. பெரியவாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–15௦; கோவேக்சின்–50

8.கோர்ட் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி கோவிஷீல்டு–௧௨௦; கோவேக்சின்–50
Updated On: 9 July 2021 1:58 AM GMT

Related News