உடுமலை அமராவதி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

உடுமலை அமராவதி ஆற்றில் முதலை இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உடுமலை அமராவதி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்
X

அமராவதி ஆற்றில் பாறையின் மீது படுத்து இருக்கும் முதலை.

உடுமலை அடுத்த மடத்துக்குளம் அரசமரத்தடி பகுதியை சேர்ந்த சிலர் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது அமராவதி ஆற்றில் ரயில்வே பாலத்திற்கு கீழ் உள்ள பாறையில் நான்கு அடி நீளமுள்ள முதலை ஒன்று படுத்து இருந்தது. இதை பார்த்த அவர்கள், பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என முதலை படுத்து இருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமராவதி ஆற்றில் 5 க்கும் மேற்பட்ட முதலைகள் வந்ததாக தகவல் வெளியானது. தற்போது, அமராவதி ஆற்றில் நான்கு அடி நீளமுள்ள முதலை பாறையின் மீது படுத்து இருந்தது. வனத்துறையினர் இந்த முதலையை பிடித்து, உடுமலை முதலைப் பண்ணையில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.Updated On: 13 Oct 2021 2:06 PM GMT

Related News

Latest News

 1. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ்...
 2. சென்னை
  அரைவேட்காடு அண்ணாமலை: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்
 3. செங்கம்
  தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி
 4. தென்காசி
  தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி...
 5. சென்னை
  அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
 6. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 7. நாமக்கல்
  நாமக்கல்லில் 27ம் தேதி சின்ன வெங்காய தாள் நீக்கும் இயந்திரத்தின் செயல் ...
 8. நாமக்கல்
  தரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை: இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
 9. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி