மக்கள் தி.மு.க வை மறந்தார்கள்: முதல்வர் பழனிச்சாமி

திமுக மக்களை மறந்தது மக்கள் தி.மு.க வை மறந்தார்கள் என்று மடத்துக்குளத்தில் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மக்கள் தி.மு.க வை மறந்தார்கள்: முதல்வர் பழனிச்சாமி
X

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்

அப்போது பேசிய அவர். நாட்டுமக்களுக்காக டெல்லி செல்லமால் வீட்டுமக்களுக்காக டெல்லி செல்லும் கட்சி தி.மு.க தி.மு.க மக்களை மறந்தது மக்கள் திமுகவை மறந்தனர் எனறார். தி.மு க வால் தமிழகத்திற்க்கு கிடைக்கு வேண்டிய தண்ணீர் பல ஆண்டுகள் தள்ளிப்போனது. எத்தனை திட்டத்தை செய்தோம் என நாங்கள் சொல்கிறோம் ஸ்டாலினால் அப்படி சொல்லமுடியுமா என கேட்டார். 2011க்கு முந்தையை ஆட்சிக்கும் பிந்தய ஆட்சியின் நிலையையும் மக்கள் அளவீடு செய்து பார்க்கவேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.

இந்நிகழ்வில் உள்ளாச்சிதுறை அனைச்சர் வேலுமனி துனைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னால் பொள்ளாச்சி எம்பி மகேந்திரன் மற்றும் அதிமுக தொண்டர்கள்ன்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Feb 2021 5:49 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...