/* */

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

POCSO Act Tamil - காங்கயத்தில், ஒன்றரை வயது குழந்தையை, பாலியல் தொல்லை செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

POCSO Act Tamil | POCSO Section
X

காங்கயத்தில், ஒன்றரை வயது குழந்தையை, பாலியல் தொல்லை செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

POCSO Act Tamil - காங்கயத்தை சேர்ந்த பெற்றோரின் ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டதால், வீட்டுக்குள் இருந்த குழந்தையின் தாய், வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார் 24என்பவர், குழந்தையிடம் பாலியல் தொல்லை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், குழந்தையின் தாய் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்த மகளிர் போலீசார், அஜீத்குமாரை கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 10:51 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  4. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  5. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  6. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  7. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  8. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  9. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  10. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?