/* */

வெள்ளகோவிலில் 34 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 34 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.

HIGHLIGHTS

வெள்ளகோவிலில் 34 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
X

பைல் படம்.

வெள்ளகோவிலில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ௧௦-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து தேங்காய் பருப்பு ஏலம் எடுத்தனர். தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 102 க்கும், குறைந்தபட்சம் ரூ.76 க்கும் என மொத்தம் 34 லட்சத்து 19 ஆயிரத்துக்கு ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

Updated On: 24 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  2. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  3. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  4. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  5. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  6. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்