கோரிக்கைகள் நிராகரித்தால் தனித்து போட்டி: விவசாயிகள்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோரிக்கைகள் நிராகரித்தால் தனித்து போட்டி: விவசாயிகள்
X

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கள் இறக்க அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை ஏற்றால் மட்டுமே அக்கட்சிக்கு ஆதரவு தரப்படும், இல்லை என்றால் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தனித்து போட்டி என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்தனர்.

Updated On: 2021-03-13T13:27:18+05:30

Related News

Latest News

 1. தேனி
  கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
 2. தேனி
  தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 70 மாணவ, மாணவிகளுக்கு வேலை
 3. சினிமா
  தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை நடிகர் அஜித்குமாரின் 'அஜித் 61'..!
 4. சினிமா
  'ஆர்ஆர்ஆர்' படத்தின் அசத்தலான ஆயிரம் கோடி வசூல் சாதனை..!
 5. திருவண்ணாமலை
  சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
 6. திருவண்ணாமலை
  வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள்...
 8. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து...
 9. காஞ்சிபுரம்
  ஆட்சியர் ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில்...
 10. சினிமா
  அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு..