/* */

தாராபுரம் - Page 2

தாராபுரம்

குண்டடம்; மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக்...

Tirupur News-மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டடம்; மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
தாராபுரம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகத் தரவுகள் கணக்கெடுப்பு பணி தாராபுரத்தில்...

Tirupur News-மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகத் தரவுகள் கணக்கெடுப்பு-2023 பணி, தாராபுரத்தில் நேற்று தொடங்கியது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகத் தரவுகள் கணக்கெடுப்பு பணி தாராபுரத்தில் துவக்கம்
தாராபுரம்

குண்டடம்; 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான...

Tirupur News- குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.

குண்டடம்; 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கடனுதவி
தாராபுரம்

குண்டடம்; கால்நடை மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு...

Tirupur News- திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

குண்டடம்; கால்நடை மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை
தாராபுரம்

தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Tirupur News-கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
தாராபுரம்

இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு தாராபுரம் தாசில்தாரிடம் மனு

Tirupur News-இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராம் நகா் பகுதி மக்கள், தாராபுரம் தாசில்தாரிடம் மனு...

இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு தாராபுரம் தாசில்தாரிடம் மனு
தாராபுரம்

தாராபுரத்தில் அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது

Tirupur News- தாராபுரத்தில் அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 பேரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாராபுரத்தில் அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
தாராபுரம்

தாராபுரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்; 793 நபா்கள் தோ்வு

Tirupur News- தாராபுரத்தில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், மொத்தம் 793 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தாராபுரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்; 793 நபா்கள் தோ்வு
தாராபுரம்

தாராபுரம்; சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட...

Tirupur News- தாராபுரத்தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.3.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

தாராபுரம்; சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
தாராபுரம்

நெருங்குது தீபாவளி, ஆடுகளுக்கு கிராக்கி; ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி

Tirupur News- தீபாவளி நெருங்குவதால், ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், ஆடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியில்

நெருங்குது தீபாவளி, ஆடுகளுக்கு கிராக்கி; ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி