/* */

புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்

புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள் விவரம் வருமாறு:

HIGHLIGHTS

புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதன்படி, புதுப்பாளையம் துணை சுகாதார நிலையத்திலும் முருகம்பாளையம் அங்கன்வாடி மையத்திலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது.

எனவே, இரண்டாம் தடுப்பூசி போட வேண்டியவர்கள் உள்ளிட்ட அனைவரும், ஆதார் அட்டையுடன் வந்து முகாமில் பங்கேற்று பயன் பெற்றுக் கொள்ளுமாறு, புதுப்பாளையம் ஊராட்சித் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 11 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்