/* */

அவினாசி பருத்தி ஏலம்: ரூ.47 லட்சம் வர்த்தகம்

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.47 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது

HIGHLIGHTS

அவினாசி பருத்தி ஏலம்: ரூ.47 லட்சம் வர்த்தகம்
X

ஏலத்திற்கு வந்திருந்த பருத்தி 

திருப்பூர் மாவட்டம், அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு மொத்தம், 43 டன் பருத்தி ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதில், ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு, 10 ஆயிரம் முதல், 12 ஆயிரத்து 269 ரூபாய், டி.சி.எச்., ரகம், 11 ஆயிரம் முதல், 12 ஆயிரத்து 300 ரூபாய், கொட்டு ரகம், 3,500 முதல், 6,000 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 47.33 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Updated On: 29 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  5. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  6. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  7. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...