/* */

அவினாசி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

அவினாசி பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

அவினாசி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
X

அவினாசி பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிக்காக, அவினாசி கோட்டத்துக்கு உட்பட்ட இடங்களில் நாளை, 3ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்து, கோட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நேதாஜி ஆயத்த ஆடை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பழங்கரை, ஸ்ரீராம்நகர், பெரியாயிபாளையம், கே.ஆர்.சி., அமிர்தவர்ஷினி நகர்,கே.ஆர்.சி., பிருந்தாவன் நகர், பழைய ஊஞ்சபாளையம், புது ஊஞ்சபாளையம், டீ ஸ்கூல், தேவம்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்துார், நல்லாத்துப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம்.

வேலம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, ஆத்துப்பாளையம், 15.வேலம்பாளையம், போயம்பாளையம், சக்தி நகர், சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பாண்டியன் நகர், அன்னபூர்ணா லே அவுட், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், பெரியார் காலனி, நஞ்சப்பா நகர், அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதுார், வெங்கமேடு, லட்சுமி நகர், இந்திரா நகர்,திருமுருகன் பூண்டி, துரைசாமி நகர்.பெரியாயிபாளையம் ஒருபகுதி, பள்ளிபாளையம், பிச்சம்பாளையம் புதுார், ஜி.வி., நகர், குமரன் காலனி, செட்டிபாளையம், மகா விஸ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.,லே-அவுட், கருப்பராயன் கோவில் பகுதி, அணைப்புதுார், டி.டி.பி., மில்.

இந்த இடங்களில், காலை, 9 மணி முதல், மாலை, 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Updated On: 2 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...