நாட்றம்பள்ளி ஒன்றியம் 4வது வார்டில் 4 முனை போட்டி.

நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு  4 முனைப்போட்டி நிலவுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நாட்றம்பள்ளி ஒன்றியம் 4வது வார்டில் 4 முனை போட்டி.
X

நாட்றம்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜன்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 4 வது வார்டு ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் தியாகராஜன், திமுக சார்பில் போட்டியிடும் வேண்டாமணி அழகேசன், தேமுதிக சார்பில் போட்டியிடும் பிராபாவதி பிச்சைமுர்த்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவிந்தராஜ் என 4 முனை போட்டி நடைபெறுகிறது

நாட்றம்பள்ளி 4வது வார்டில் அதிமுக திமுக தேமுதிக நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நேரடியாக மோதி கொள்கிறது இதனால் இந்த ஒன்றிய கவுன்சிலர் பதவியில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது

Updated On: 2 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதல்வரின் அறிவிப்பு.. சிறப்பான அங்கீகாரம்: டாக்டர் அன்புமணி பாராட்டு
  2. டாக்டர் சார்
    caladryl lotion uses in tamil சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் ...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி...
  4. வானிலை
    தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
  6. டாக்டர் சார்
    cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
  7. சேலம்
    “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
  9. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  10. ஈரோடு
    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி