/* */

உள்ளாட்சித்தேர்தல்: ஆலங்காயம் ஒன்றியத்தில் 1102 பேர் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்தில் மொத்தம் 1102 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: ஆலங்காயம் ஒன்றியத்தில் 1102 பேர் வேட்புமனு தாக்கல்
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை ஆலங்காயம் ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 12 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 18

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 101 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 27

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 162 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 237

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 827 பேர்

Updated On: 23 Sep 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு