/* */

கடந்த 24 மணி நேரத்தில் வாணியம்பாடியில் 87 மிமீ மழை

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 233 மிமீ மழை பதிவானது வாணியம்பாடியில் அதிகபட்சமாக 87 மிமீ மழை பதிவாகி உள்ளது

HIGHLIGHTS

கடந்த 24 மணி நேரத்தில் வாணியம்பாடியில் 87 மிமீ மழை
X

வாணியம்பாடியில் செய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் [காலை 8.30 மணி வரை நிலவரப்படி] பதிவான மழை அளவுகள்:-

வாணியம்பாடி - 87 மிமீ

ஆம்பூர் - 68.4 மிமீ

ACS MILL வடபுதுப்பட்டு - 35.4 மிமீ

TCS MILL கேத்தாண்டப்பட்டி - 17 மிமீ

நாட்டறம்பள்ளி PWD IB - 13.5 மிமீ

ஆலங்காயம் - 8 மிமீ

திருப்பத்தூர் - 4.1 மிமீ

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 233.10 மில்லி மீட்டர் மழை அதாவது 33.10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளன

Updated On: 19 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...