திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு, கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதியதாக, 11 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் 103 பேர் உள்ளனர்.

அதேபோல், மாவட்ட அளவில், தொற்று பாதித்து சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 7 பேர். மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 17 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

 1. சென்னை
  சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்...
 2. அந்தியூர்
  ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 3. விளையாட்டு
  டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...
 4. வேலூர்
  வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
 5. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...
 6. அந்தியூர்
  அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
 7. கோவை மாநகர்
  பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான விமானப்படை அதிகாரியை விசாரிக்க...
 8. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மூவருக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று...
 9. தமிழ்நாடு
  தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேர் பயன்
 10. விக்கிரவாண்டி
  பனப்-பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்