/* */

உள்ளாட்சித்தேர்தல்: திருப்பத்தூர் ஒன்றியத்தில் 1271 பேர் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் திருப்பத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 1271 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: திருப்பத்தூர் ஒன்றியத்தில் 1271 பேர் வேட்புமனு தாக்கல்
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை திருப்பத்தூர் ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 12 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 21

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 112 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 34

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 181 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 288

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 966 பேர்

Updated On: 23 Sep 2021 4:18 PM GMT

Related News