/* */

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி தொழிலாளர்கள் 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

HIGHLIGHTS

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

 கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டி பகுதியில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலை இயங்கவில்லை. மேலும், தொழிலாளர்களுக்கு 8 மாத சம்பளம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு அரவை துவங்க கோரியும், நிலுவையில் உள்ள 8 மாத சம்பளம் வழங்ககோரியும், 50ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு உள்ள நிலையில் ஆலையை துவக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தொழிலாளர்கள் 6வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  2. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  3. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  4. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...
  5. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  6. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  7. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  8. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  9. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  10. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...