ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி 7ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு.

ஆம்பூர் அருகே மழையில் நனைந்து ஈரக்கையுடன் ஸ்விட்ச் போட்ட 7ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கிஉயிரிழப்பு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி 7ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு.
X

மின்சாரம் தாக்கி பலியான மாணவன்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் கருணாகரன் இவரது மகன் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஷ் (வயது 11) தனது வீட்டின் அருகே மழையில் விளையாடி கொண்டிருந்த விட்டு சிறுவன் ஹரிஷ் நனைந்தபடி வீட்டிற்குள் வந்து டிவி ஆன் செய்ய ஸ்விட்சை போட்டுள்ளார்.

அப்போது ஹரிஷ் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 28 Aug 2021 11:43 AM GMT

Related News

Latest News

 1. கம்பம்
  தேனி அருகே மருமகள், பேரன் மீது தீ வைத்த கொடூர மாமனார் கைது
 2. இந்தியா
  கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் நள்ளிரவில் கைது
 3. சிவகங்கை
  அதிமுகவுடன் இணைவது உறுதி, அடுத்த ஆட்சி அதிமுகதான் -வி.கே.சசிகலா உறுதி
 4. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 6. திருவொற்றியூர்
  மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
 7. விளையாட்டு
  மும்பையின் போராட்டம் வீண்: ஐதராபாத் த்ரில் வெற்றி
 8. திருவொற்றியூர்
  திருவொற்றியூரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக மோசடி செய்த 4 பேர்...
 9. பென்னாகரம்
  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை: ஆட்சியர் உத்தரவு
 10. திருப்பரங்குன்றம்
  ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பொதுமக்கள்...