ஆம்பூர் அருகே லாரி மோதி தூய்மை பணியாளர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பணியில் இருந்த போது தூய்மை பணியாளர் மீது லாரி மோதியதில், நிகழ்விடத்திலேயே பணியாளர் உயிரிழப்பு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆம்பூர் அருகே லாரி மோதி தூய்மை  பணியாளர் உயிரிழப்பு
X

விபத்தில் பலியான தூய்மை பணியாளர் கமலா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியில் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளரான கமலா மற்றும் அவருடன் 3 பேர் ஊராட்சி முழுவதும் உள்ள குப்பைகளை சேகரித்து பாங்கி ஷாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அவ்வழியாக பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்து தோல் கழிவுகளை ஏற்றிகொண்டு ஆம்பூர் நோக்கி சென்ற லாரி திடீரென குப்பை வண்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த கமலா மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் நிகழ்விடத்திலேயே கமலா உயிரிழந்தார்.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்

Updated On: 11 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கார்ப்பரேட் பாணியில் கலக்கும் நுங்கு வியாபாரம்
 2. காஞ்சிபுரம்
  தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?
 4. திருநெல்வேலி
  இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
 5. தமிழ்நாடு
  ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின்...
 6. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 7. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 8. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 9. தமிழ்நாடு
  குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... சில டிப்ஸ்..
 10. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு