ஆம்பூர் அருகே கரும்புத் தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

ஆம்பூர் அருகே கரும்புத் தோட்டத்தில் அறுவடையின் போது சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆம்பூர் அருகே கரும்புத் தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
X

கரும்பு வயலில் சிக்கிய மலைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் சந்தோஷ், பாலாஜி என்பவர்களின் நிலத்தில் இன்று கரும்பு அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மலைப்பாம்பு இருப்பதைக் கண்ட பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் வந்த தீயணைப்புத் துறையினர் லாவகமாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Updated On: 22 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

 1. வானிலை
  தமிழகம், புதுவையில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
 2. தமிழ்நாடு
  இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து அனுப்பிவைப்பு
 3. ஈரோடு
  அந்தியூர் அருகே பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
 4. அரியலூர்
  படைக்கலன் தணிக்கை செய்ய கலெக்டர் உத்தரவு
 5. அரியலூர்
  இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 6. மதுரை மாநகர்
  மதுரையில் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
 7. மதுரை மாநகர்
  மதுரை ரயில்வே வர்த்தக கோட்ட மேலாளர் பதவி ஏற்பு
 8. ராதாபுரம்
  கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
 9. கன்னியாகுமரி
  இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு...
 10. குளச்சல்
  அணில் பிடிக்கணுமா அணில்...!: குமரியில் வைரலாகும் திருமண வாழ்த்து...