/* */

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நஜிர் அஹம்மத் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி பங்கேற்பு

HIGHLIGHTS

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நஜிர் முஹம்மது அறிமுகப்படுத்தும் கூட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு வேட்பாளர் நஜிர் முஹம்மதை அறிமுகப்படுத்தி பேசினார்

ஆம்பூர் தொகுதி அதிமுக கோட்டையாக இருந்தது. ஆனால் கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கட்சிக்கும் ஆட்சிக்கும் துரோகம் செய்து விட்டு சென்று விட்டார். அதனால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலின் காரணமாக அதிமுக தோல்வியை சந்தித்தது

இனி 2021 தேர்தலில் ஆம்பூர் அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டும். அதற்காக நீங்கள் அத்தனை பேரும் 15 நாட்கள் சிரமம் பாராமல் உழைக்க வேண்டும் என அமைச்சர் நிர்வாகி தொண்டர்களிடம் கூறினார்.

இக்கூட்டத்திற்கு அதிமுக நகர செயலாளர் மதியழகன் தேர்தல் பொறுப்பாளர் டில்லி பாபு மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்





Updated On: 22 March 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  2. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  3. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  5. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  8. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  9. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  10. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...