/* */

உள்ளாட்சித்தேர்தல்: மாதனூர் ஒன்றியத்தில் 1404 பேர் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் மாதனூர் ஒன்றியத்தில் மொத்தம் 1404 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: மாதனூர் ஒன்றியத்தில் 1404 பேர் வேட்புமனு தாக்கல்
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை மாதனூர் ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 11 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 24

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 98 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 44

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 215 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 354

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 1080 பேர்

Updated On: 23 Sep 2021 4:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  2. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  3. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  4. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  5. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  6. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  8. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  10. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!