நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் & பழங்கள் விலைப்பட்டியல்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரம் வருமாறு:
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் / 23.10.2021 ( சனிக்கிழமை)
1 தக்காளி - 40
2.கத்தரி - வெள்ளை -44/ கீரி கத்தரி -24
3.வெண்டை - 28
4. புடலை - 36
5.சுரை - 10
6. பீர்க்கு -20,18
7. பூசணி - 10
8. தடியங்காய்- 10
9.அவரை -நாடு -40/பெல்ட் அவரை -50
10. கொத்தவரை -20,18
11.பாகல் - சிறியது -45 / பெரியது-40
12.பச்சைமிளகாய் -நாடு -20/சம்பா -25/குண்டு -30
13. முருங்கை - 40
14.பெரியவெங்காயம்- (பழையது -40) (பெங்களூர்ரகம்- புதியது -32,30) (நாடு -28,24)
15.சின்னவெங்காயம் -34, 32,30
16. காராமணி -28
17. கோவக்காய் -45
18. தேங்காய் -34
19. வாழைக்காய் - 25
20.வாழைப்பூ- 10
21. வாழைத்தண்டு- 10
22. வாழைஇலை -10
23. கீரைகள்-10
24. கறிவேப்பிலை-30
25. புதினா-40
26. மல்லி இலை– 60
27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-10) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-50)
28.இஞ்சி -54,புதியது -25
29.மாங்காய் (நாடு) -40 (பெங்களூரா -45)
30.ரிங் பீன்ஸ் - 80 31.நார்த்தங்காய் -25
32.முள்ளங்கி-20
33.சோயாபீன்ஸ் --
34.உருளை கிழங்கு - ( புதியது )சிக்மகளுர்,கேரலார் ரகம் -28, கொடைக்கானல் ரகம் -30 (பழையது -ஆக்ரா ரகம் -25,20,18)
35.கேரட் -63(சிறிய/பொடி கேரட்) -32
36.சௌ சௌ -16,14
37.கோஸ் - 20
38.பீட்ரூட் -16
39.காலிபிளவர் - 55
40.குடமிளகாய் - 100
41. பட்டர்பீன்ஸ் ---
42.பஜ்ஜி மிளகாய்-65,60
43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)
44.கருணை -26,25
45.சேம்பு -(பெரியது -25),(நாடு -15)
46.சேனை -20 47.சீனிகிழங்கு -20 48.மரவள்ளி -15
பழங்கள்
1.வாழைபழம்70,50,40,30
2.எலுமிச்சை -35
3.ஆப்பிள் -120,140
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-100,140,160
6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30,25
9.நெல்லிக்காய் -30,25
10.சீதாப்பழம்-55,50
11.திராட்சை -80,70
12.ஆரஞ்சு -55,50