/* */

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை பட்டியல்

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல்.

HIGHLIGHTS

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை பட்டியல்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்.

26.11.2021 (வெள்ளிக்கிழமை)

1.தக்காளி-64,(நாடு-60)

2.கத்தரி-வெள்ளை-90 வைலட் கத்தரி-40

3.வெண்டை-25

4.புடலை - 40

5.சுரை - 18

6.பீர்க்கு -25

7.பூசணி-10

8.தடியங்காய்-15 9.அவரை-60 10.கொத்தவரை-60

11.பாகல்-சிறியது-45, (பெரியது-35)

12.பச்சைமிளகாய்-36,(நாடு-24)

13.முருங்கை-70

14.பெரியவெங்காயம்-34, 30,28

15.சின்னவெங்காயம்-44, 40,35

16.காராமணி-40

17.கோவக்காய்-40

18.தேங்காய்-36,35

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ-10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-18,15,12

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-60

26.மல்லி இலை-90

27.வெள்ளரி -சாம்பார்ரகம்-22, நாடு-18

28.இஞ்சி-புதியது-28,(பழையது-52)

29.மாங்காய்-40,நாடு-35

30.ரிங் பீன்ஸ்-80 31.நார்த்தங்காய்-25

32.முள்ளங்கி-20 33.உருளைக்கிழங்கு-புதியது-32(பழையது-ஆக்ரா-32)

34.கேரட்-56,(சிறியகேரட்-28)

35.சௌ சௌ-24

36.கோஸ்-30,(சான்டக்ஸ்-சிறியது-28)

37.பீட்ரூட்-24

38.காலிபிளவர்-64

39.குடமிளகாய்-110

40.பஜ்ஜி மிளகாய்-90

41.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-130,120,100-பை-கிரேடு- 90,80,70(வட பூண்டு-160,150)

42.கருணை-30

43.சேம்பு-30,25

44.சேனை-22,20 45.சிறுகிழங்கு-60,55

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -25

3.ஆப்பிள் -100,120,140

4.சாத்துக்குடி-60

5.மாதுளை-120,160,170

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-25,20

9.நெல்லிக்காய்-30,25

10.சீதாப்பழம்-60,55

11.திராட்சை -60

12.ஆரஞ்சு -60,55

நிர்வாக அலுவலர் , மகாராஜாநகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 26 Nov 2021 2:13 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்