Begin typing your search above and press return to search.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்கள்
நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 108.60 அடியாக உள்ளது.
HIGHLIGHTS
நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 108.60 அடியாக உள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (02-08-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 108.60
அடி
நீர் வரத்து : 409.14
கனஅடி
வெளியேற்றம் : 1304.75
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 112.37
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 72.45 அடி
நீர் வரத்து : 57
கனஅடி
வெளியேற்றம் : 150 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 16.65
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 11.51 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 29.25 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி