திருநெல்வேலியில் 25 ந்தேதி இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம்

nellai free bone strength test camp திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலுள்ள பாலாஜி நகரில் 25 ந்தேதியன்று இலவச எலும்புவலிமை பரிசோதனை முகாம் நடக்க உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருநெல்வேலியில் 25 ந்தேதி இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம்
X

கால்மூட்டுகளின் வலிமையை பரிசோதிக்கிறார் எலும்பு டாக்டர். (கோப்பு படம்)

nellai free bone strength test camp

திருநெல்வேலி டவுனில் இந்த வாரஞாயிற்றுக்கிழமையன்று இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம் நடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறவேணுமாய் சித்த மருத்துவர் டாக்டர். ராஜாசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனிதர்களுக்கு வயதாக வயதாக எலும்பு வலிமையானது குறைந்து விடுகிறது. காலிலுள்ள மூட்டுகள் தேய்மானம் அடைந்து பலருக்கும் பாதிப்பினை தருகிறது. இதனால் 3ல்ஒரு பெண்ணும் 5ல் ஒரு ஆணும் எலும்பு பலவீனத்தால் எலும்பு முறிவு பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே நீங்கள் இந்த பாதிப்பிற்குள்ளாகாமல் இருக்க இந்த முகாமிற்கு வந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு வலிமை பரிசோதனையை முற்றிலும் இலவசமாக பெற்று பயனடைவீர்.

மேலும் மூட்டுதேய்மானம், மூட்டுவீக்கம், இடுப்பு மற்றும்கழுத்துவலி, மாதவிலக்கு நின்ற பெண்கள், தண்டுவட மற்றும்வாதநோய் பிரச்னை, தோள்பட்டை அல்லது மணிக்கட்டு வலி, உடல் எடை குறைவு மற்றும் கூன் விழுதல், முதுகுவலி போன்ற பிரச்னைகள் உடையவர்களும்இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். இம்முகாமானது வரும் 25ந்தேதி காலை 10மணி முதல் மதியம் 2 மணி வரை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பாலாஜிநகரில் சுதர்சன் ஆஸ்பத்திரி அருகே அமைந்துள்ள அசோகா சித்தா கேர் அனிதா காட்டேஜ் என்ற முகவரியில் நடக்கிறது. இம்முகாமில் சித்த மருத்துவர்களான டாக்டர். ராஜாசங்கர், மற்றும் டாக்டர். வனிதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் முன்பதிவிற்கு 9994430743 மற்றும் 9842492955 எனும் செல்நெம்பரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2022-09-23T20:03:53+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...