/* */

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட அளவு.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். (25-11-2021)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 138.10அடி

நீர் வரத்து : 971.30கனஅடி

வெளியேற்றம் : 1404.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 139.57

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118அடி

நீர் இருப்பு : 93.25 அடி

நீர் வரத்து : 117கனஅடி

வெளியேற்றம் : 10கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 27அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 22.96 அடி

நீர்வரத்து: 50 கன அடி

வெளியேற்றம்: 50 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 48 அடி

நீர்வரத்து: 55 கன அடி

வெளியேற்றம்: 100 கன அடி

மழை அளவு:

பாபநாசம்: 4 மி.மீ

சேர்வலாறு : 1 மி.மீ

சேரன்மகாதேவி: 1.6 மி.மீ

நாங்குநேரி: 1 மி.மீ

களக்காடு : 1.2 மி.மீ

பாளையங்கோட்டை: 2 மி.மீ

நெல்லை : 0.4 மி.மீ

Updated On: 25 Nov 2021 3:18 AM GMT

Related News