நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் நிலவரம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் (23-10-2021) நிலவரம்

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 138அடி, நீர் வரத்து : 996.41கனஅடி, வெளியேற்றம் : 1504.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 143.63 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118அடி, நீர் இருப்பு : 78.50 அடி, நீர் வரத்து : 243கனஅடி, வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி, நீர் இருப்பு: 16.65அடி, நீர் வரத்து: Nil, வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 10.36 அடி, நீர்வரத்து: NIL, வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி, நீர் இருப்பு: 50.50 அடி, நீர்வரத்து: 50 கன அடி, வெளியேற்றம்: 50 கன அடி

Updated On: 23 Oct 2021 4:26 AM GMT

Related News